Saturday, February 23, 2013

Hazrat Ghous-e-Azam Dastegeer Al Sheik Abdul Qadir Jilani R.A. Moulid


முஹிய்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் மெளலூது






சங்கை மிகு முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித

மாதமான ரபீஉல் ஆகிர் பிறை 11ல் 21/02/2013 அன்று சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான

சபையின் சார்பாக கலிபா அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் இல்லத்தில்

புனித மெளலூது ஓதப்பட்டது.இதில் கலிபா மற்றும் ஆத்ம சகோதரர்களும் கலந்து

சிறப்பித்தார்கள்.இந்நிகழ்க்குப் பின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment