முரீதுகள் தம்மை எல்லா வியங்களிலும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.. உணவு, நடை, உடை பாவனைகள்,நன்னடத்தைகள், நல்லெண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள் என அனைத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
சுத்தமாகஇருப்பது மிக முக்கியம். அவ்வாறு சுத்தமாக இருந்தால், சுத்தமானவராக வாழ்ந்தால் அல்லாஹ்வை அறியலாம்.
ஒரு முரீது தன்னையே தனக்கு ஒரு கண்ணாடியாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். நான் எப்படி இருக்கின்றேன்? எனது தொழிலை நான் சரிவர செய்கின்றேனா?யாருக்காவது நான் அநியாயம் செய்கின்றேனா? என்பதனைதனக்குத் தானே மனதில் கேட்டு சரி செய்து கொள்ள வேண்டும்.
- சங்கைமிகு செய்கு நாயகம் ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்.

No comments:
Post a Comment